Sunday, March 25, 2007

உன் காதலை....

உன் காதலை
என் உயிராய் வைத்திருக்கிறேன்.
உன் வரவேற்பறையில்
இன்னொரு
அலங்கார பொருளாய்அல்ல.....

Friday, March 23, 2007

என்னிடம் கொடுத்து விடு

என் காதலை
மட்டும்
என்னிடம் கொடுத்து விடு.
நான் உயிர்த்துக் கொள்ள...
நான்
பூவாய் உன்னைநேசிக்க ,
நீயோ
முள்ளாய் குத்துகிறாய்...

Thursday, March 22, 2007

நான்?

உணவாய் நீ

கனவாய் நீ

நினைவாய் நீ

உயிராய் நீ

நான்?

நன்றி!!!

நீ என்னுள்
இருந்த சில மணித்துளிகள்
என்னைபல யுகங்கள்
ஏந்திச் செல்லும்.
நன்றி!!!

உன்னிடம்

உன்னிடம்
மட்டும் தான் கண்டேன்...
காமம் தாண்டிய காதலை,
உயிரை தாண்டிய உணர்வுகளை,

என் உயிரை

என் உயிரை
உன்னிடம் விட்டு விட்டு
உடலை சுமந்துதிரிகிறேன்.
என் கடமைகளை செய்ய...

உன் நினைவுகளை

இதயம்
கணக்கிறது.
உன் நினைவுகளை
தாங்கி தாங்கி...